அன்புச் சகோதரர்களே!
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்மதுல்லாஹ்)
இந்த இணையதளத்தின் மூலம் உங்களை எல்லாம் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.இந்த இணையத்தளம் உருவாக்கப்பட்டதின் நோக்கமே "அனைவரும் நோய்ன்றி வாழ்வோம், உடல்நலம் காப்போம்" என்ற உன்னத லட்சியத்துக்காக துவக்கப்பட்டுள்ளது.
இன்ஷா அல்லாஹ் உடல்நலம் பற்றிய அனைத்து ஆலோசனைகளும் கருத்து பரிமாற்றங்களும் வெளிவரும் குறிப்பாக நாம் அன்றாடம் உண்ணும் உணவு வகைகள் மற்றும் ஹைஜனிக் பற்றிய எனக்கு தெரிந்த விசயங்களை உங்களுடன் பரிமாறிக்கொள்ள இருக்கிறேன்.அதேபோல் நீங்களும் உங்களுக்கு தெரிந்தவற்றை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
A .I . சேக்தாவுது
அடியற்கை
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்மதுல்லாஹ்)
இந்த இணையதளத்தின் மூலம் உங்களை எல்லாம் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.இந்த இணையத்தளம் உருவாக்கப்பட்டதின் நோக்கமே "அனைவரும் நோய்ன்றி வாழ்வோம், உடல்நலம் காப்போம்" என்ற உன்னத லட்சியத்துக்காக துவக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஆக்கங்களை எனது shaik3111@gmail.com என்ற ஈ - மெயிலுக்கு அனுப்பிவைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
இப்படிக்கு
A .I . சேக்தாவுது
அடியற்கை